சப்பாத்தி இன்னும் வரவில்லை என்பதிற்காக ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் செய்த செயல் !! மண்டையை உடைத்த ஹோட்டல் ஊழியர்கள் !!
சப்பாத்தி ஆர்டர் செய்து வெகு நேரம் காத்திருந்த வாடிக்கையாளர் ஆத்திரத்தில் மேஜையை உடைத்ததினால், ஹோட்டல் ஊழியர்கள் அவரை தாக்கியதில் மண்டை உடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி கவிதாவுடன் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து வெகுநேரமாகியும் சப்பாத்தி வராததினால் ஆத்திரமடைந்த சுரேஷ், உணவகத்தில் இருந்த மேஜையை அங்கேயே உடைத்துள்ளார். இதனைக் கண்ட உணவக ஊழியர்கள் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சப்பாத்தியை … Read more