திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலர் எஸ்.இ.வெங்கடாசலம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்டம் மற்றும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று 21.7.2021 காலை மமுமுக கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாவட்ட அமமுக … Read more