இத முதல்ல கொடுங்க!.. அப்புறம்தான் ஷூட்டிங்!.. வாடிவாசலுக்கு செக் வைக்கும் சூர்யா!…

suriya

நடிகர் சூர்யா தனக்கு ஹிட் கொடுத்த பெரிய இயக்குனர்களிடமே கறாராக கண்டிஷனெல்லாம் போட்டு பல நல்ல படங்களை மிஸ் பண்னியிருக்கிறார். சூர்யாவுக்கு சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, வேல் உள்ளிட்ட சில படங்களை இயக்கி அவரை பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உட்கார வைத்தவர் ஹரிதான். ஆனால், அவரின் கதையிலேயே நடிக்க மறுத்தார் சூர்யா. அதன்பின் கதையை கொஞ்சம் மாற்றி தனது மைத்துனர் அருண்விஜயை வைத்து இயக்கினார் ஹரி. அதேபோல், சூர்யாவை வைத்து காக்க … Read more

நடிகர் சூரிக்கு வில்லனாக இந்த முன்னனி நடிகர் நடிக்கிறாரா?!

நடிகர் சூரிக்கு வில்லனாக இந்த முன்னனி நடிகர் நடிக்கிறாரா?!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களை பற்றி சொல்லவே தேவையில்லை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள்தான். அவர் இயக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெறும். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென பல முன்னனி நடிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அந்த அதிர்ஷ்டம் காமெடி நடிகர் சூரிக்கு கிடைத்துள்ளது. நடிகர் சூரி பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ஆனால் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் முதல் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். இந்த … Read more

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்! சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு வாடிவாசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் … Read more

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படம் எது? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவராமல் இருந்தது இந்த நிலையில் சூர்யாவின் 40வது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும் அதனை தனது நிறுவனமான வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாகவும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து சூர்யா, தாணு … Read more