விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!!

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!! சினிமா உலகத்தில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றி மாறன். இவருடைய படங்கள் எப்போதும் சிறந்தவையாகவே இருக்கும் அதனாலே இவருடைய படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது. இவருடைய படங்களில் ஒன்று தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளி வந்த விடுதலை. இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் வகையில் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளி வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் … Read more

விடுதலை படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தார். முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பவானி ஸ்ரீயும் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் … Read more

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்! நடிகர் சூரி கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என … Read more

வெற்றிமாறனிடம் டபுள் சம்பளம் கேட்கும் விஜய் சேதுபதி… பின்னணி என்ன?

வெற்றிமாறனிடம் டபுள் சம்பளம் கேட்கும் விஜய் சேதுபதி… பின்னணி என்ன? மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்,வசனகர்த்தா என பல்துறை வித்தகராக இருந்து வருகிறார். கதாநாயகனாக மட்டும் நடிப்பது என்றில்லாமல், குணச்சித்திர வேடங்கள், வில்லன் வேடம் மற்றும் கௌரவ வேடம் என்று கலக்கி வருபவர். தற்போது இந்திய சினிமாவிலேயே அதிக படங்களில் நடிக்கும் நடிகராக விஜய் சேதுபதி இருப்பார். அப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல … Read more