இயக்குனரிடம் ஹீரோயின்கள் வேணும் என டிமாண்ட்! பிரபுவின் ஆதாரப்பூர்வ வீடியோ வைரல்!
இயக்குனரிடம் ஹீரோயின்கள் வேணும் என டிமாண்ட்! பிரபுவின் ஆதாரப்பூர்வ வீடியோ வைரல்! இயக்குனர் விக்னேஷ் சிவன் முதன் முதலில் சிம்பு மற்றும் வரலட்சுமி வைத்து போடா போடி என்ற படத்தை எடுத்தார். அது பெருமளவில் வெற்றி அடையவில்லை. அதனையடுத்து வேலையில்லா பட்டதாரியில் தனுஷுடன் கெஸ்ட் ரோலாக ஒருசில காட்சியில் வருவார். அதனையடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இதுவரை இல்லாத பெயர் நானும் ரவுடிதான் இயக்கத்தின் மூலம் விக்னேஷ் … Read more