விஜய் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பம்! காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வளம் வருபவர் விஜய். கடைசியாக ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கிவிட்டார். தற்போது தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அனுதினமும் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்து வருகிறார். விஜய் கட்சி ஆரம்பித்த உடனே நடந்த முதல் மாநாட்டில் தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு எப்போதும் கூட்டணி கதவு திறந்தே இருக்கும் என்றும், … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! விஜய்யின் ராஜதந்திரம் 

Vijay ADMK DMK

அ.தி.மு.க.-வின் வாக்குகளை கவரவும் அதே நேரத்தில் தி.மு.க.-வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே முழுமையாக அள்ளிக் கொள்வது தான் விஜய்யின் ராஜதந்திரம் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் சரியான ஆட்டத்தை ஆடி வருகிறார் என்றே பலரும் கணிக்கின்றனர். விஜய்க்கு கூட்டம்: சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் ஈர்க்கக்கூடிய தலைவர் என்றால், அது விஜய் தான். … Read more

நடிகர் விஜய்க்கு குடிப்பழக்கம் இருக்கா? வலைப்பேச்சு அந்தணன் சொன்ன வார்த்தைகளால் கடுப்பான ரசிகர்கள்!

Actor Vijay Drinking Photo

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த வருடமே விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். திமுக கட்சியை ஆட்சியில் இருந்து துரத்திவிட்டு தமிழக முதல்வராக விஜய் தற்போது முயற்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது ஒரே இலக்கு என்னும் குறிக்கோளை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறார். இந்த ஜனநாயகன் தான் … Read more

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்! தமிழக அரசியலில் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலராக பணிபுரிந்த அஜித்குமார் என்பவரை 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் காவலர்கள் கைது செய்து FIR பதிவு செய்யாமலேயே காவல் நிலையத்திற்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சியின் … Read more

திமுக பக்கம் சாயும் தவெக! ஸ்டாலினை சந்திக்க விஜய் பிளான் – இறுதி நேரத்தில் மாறும் ஆட்டம் 

DMK alliance with Vijay's TVK in Assembly ELection 2026

தமிழகத்தில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய நிலையில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடருகிறதா … Read more

பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித்!. விஜய், பவன் கல்யாண் வாழ்த்து!…

ajith

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி … Read more

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்!. பவர்ஸ்டார் சீனிவாசன் ஆவேசம்!…

vijay

நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவராக இருந்தாலும் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. அதற்கு காரணம் அவர் இன்னமும் அவர் மக்களை சந்திக்க செல்லவில்லை. எனவே, Work from home அரசியல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட விமர்சனம் செய்தார். விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் … Read more

விஜய்க்கு தில்லு இருந்தா இத பத்தி பேசட்டும்!.. தவெகவை பொளந்த புளூசட்ட மாறன்!…

bluesatta

சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. பழனிச்சாமியுடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தார்கள். எனவே, அதிமுகவுடன் பாஜக கூட்டணை அமைக்கிறது என பலரும் பேசினார்கள். ஆனால் ‘மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்தார். ஆனால், கூட்டணி பற்றி பேசப்படவில்லை … Read more

முதல் வரிசையில் அப்பா, அம்மா!.. 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்?.. தவெக பொதுக்குழு அப்டேட்!..

vijay tvk

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் துவங்கிவிட்டது. இந்த கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்கவுள்ளார் என சொல்லப்பட்டது. மேலும், 500 பேருக்கு … Read more

வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த்!. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!…

bussy anand

Vijay tvk: புஸ்ஸி என்பது புதுச்சேரியில் ஒரு எம்.எல்.ஏ தொகுதி. அந்த தொகுதியில் போட்டியிட்டு ஆனந்த் வெற்றி பெற்றதால் புஸ்ஸி ஆனந்த் ஆகிவிட்டார். இந்த பெயரை வைத்து அவரை பலரும் கிண்டலடித்தனர். எனவே, இப்போதெல்லாம் என். ஆனந்த் என்று மட்டுமே போஸ்டர்களில் குறிப்பிடுகிறார்கள். எம்.எல்.ஏ பதவி போனவுடன் புதுச்சேரியில் விஜய் ரசிகர் மன்றத்துக்கு தலைவராக இருந்தார். இப்படித்தான் இவருக்கு விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார் விஜய். விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்புலிருந்து … Read more