போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..! டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!!

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..! டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!!

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..!டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!! நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறியதாக கூறப்பட்ட வதந்திக்கு நெத்தியடி அடித்தது போல் ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார் விஜய்சேதுபதி. நடிகர்கள் பலர் வெவ்வேறு மதம் மாறிவருவதாகவும், பணத்தின் மூலம் தனது நண்பர்களையும் சேர்த்து மதம் மாற்றி வருவதாகவும் விஜய் உள்ளிட்ட பலர் மீது விமர்சனம் எழுந்தது. நடிகர் விஜய், ரமேஷ் கண்ணா, விஜய்சேதுபதி மற்றும் சில நடிகைகள் கிறித்தவ மதம் மாறியதாக சமூக வலைதளத்தில் வதந்தி … Read more

தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் புத்தாண்டு கொண்டாட படக்குழுவினர் சென்னை திரும்ப … Read more

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாக இருப்பதாக அறிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த படம் தீபாவளி பட்டியலில் இருந்து பின்வாங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாக இன்னும் … Read more

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 33வது படத்தின் டைட்டில் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அழகான தமிழ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் நடித்து வரும் படங்களுக்கு ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட தூய தமிழ் டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இயக்குனர் வெங்கடகிருஷ்ணா ரோஹித் … Read more