இந்த பாடல்களை பாடியவர் உங்கள் “தளபதி” விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் "தளபதி" விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் “தளபதி” விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக திகழும் விஜய் அவர்கள் தன் படங்களுக்கும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் பல பாடல்களை படியுள்ளார்.இப்படி விஜய் பாடி ஹிட்டடித்த பாடல்களின் விவரம் இதோ. 1.ரசிகன் கடந்த 1994 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘ரசிகன்’ படத்தில் விஜய்,சங்கவி,கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “பம்பாய் சிட்டி சுக்கா … Read more