மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் – விஜய்

மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் - விஜய்

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக விஜயும், அஜித்தும் தான் தற்போது இரண்டு நடிகர்களும் உச்சத்தில் உள்ளனர். விஜய்க்கு தமிழ் சினிமாவில் கடும் போட்டி கொடுப்பது அஜித் தான். இவர்கள் இருவருக்கும் தான் செம்ம போட்டி, அப்படியிருக்கையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான  படம் மங்காத்தா இந்த படத்தில் அர்ஜுன் ரோல் எனக்கு சொல்லியிருக்கலாமே நானே நடித்திருப்பேன் என வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்னாராம்.

தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது, இந்நிலையில் விஜய் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதில் மிக முக்கியமான படம் விக்ரம், ஜோதிகா நடிப்பில் தரனி இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன தூள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தானாம். பிறகு தான் அதில் விக்ரம் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் மற்ற ரசிகர்கள்

விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் மற்ற ரசிகர்கள்

தமிழின் முன்னனி நடிகராக உள்ளார் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வால் மாணவர்களின் உயிர் பலியாகி வருகிறது என கூறி அதிரடியான ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் கொரோனாவிற்கு பயப்புடாமல் மாணவர்களை பள்ளி போகச்சொல்லும் நீதிமன்றம், கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்குவது ஏன் ” என கேட்டு தனது கருத்தை முன் வைத்தார். படங்களில் மட்டுமே அரசியல் பற்றியம், அரசியல் கட்சிகளை பற்றியும் வசனங்களை பேசும் நடிகர் விஜய் ஏன் இதுவரை நீட் தேர்வால் உயிர் … Read more

பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகிறதா மாஸ்டர்

பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகிறதா மாஸ்டர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் கடைசியாக வந்த படம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்த பிகில். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்களின் இடையே ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு ரிலிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் அட்லி வீட்டில் பரிதாபம் வருத்தத்தில் உறவினர்கள்

இயக்குனர் அட்லி வீட்டில் பரிதாபம் வருத்தத்தில் உறவினர்கள்

இயக்குனர் அட்லி தளபதி விஜயுடன் இணைந்து பல திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.  அந்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.  அதில் சில திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களாகும்.  இயக்குனர் அட்லி தற்போது நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து தனது அடுத்த  திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.  அந்தத் திரைப்படத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் நடிகர் ஷாருக்கானுக்கு தான் என்பது ஒப்பந்தம் ஆகிவிட்டது. ஆனால் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. நடிகை தீபிகா படுகோன் … Read more

21 ஆண்டுகளுக்கு முன் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்!  ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் சங்கர்!

21 ஆண்டுகளுக்கு முன் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்!  ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் சங்கர்!

1999 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முதல்வன்.இந்தப் படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக மனிஷா கொய்ராலாவும் ரகுவரன்,மணிவண்ணன், விஜயகுமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். அப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்தது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம்  பாக்ஸ் ஆபீஸில் கோடிக்கணக்கில் பணத்தை குவித்து கொட்டியது.ஷங்கர் ஒரு மாஸ் டைரக்டராக இந்த படம் தான் காரணம் என்றே கூறலாம். இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. 21 ஆண்டுகளுக்குப் … Read more

என்னால்தான் தளபதி விஜய் அழுதார்

என்னால்தான் தளபதி விஜய் அழுதார்

தமிழ் திரையுலகில் தற்போது அசைக்க முடியாத நட்சத்திரமாக இருந்து வருகிறார் தளபதி விஜய். ஆனால் இவர் அறிமுகமானபோது சந்திக்காத அவமானங்களே கிடையாது அதையும் தாண்டி தற்போது மாபெரும் சக்தியாக வளர்ந்து இருக்கிறார். விஜயின் கடைசி படமான பிகில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் மாஸ்டர் ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆக வேண்டிய நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளி போய்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் … Read more

விஜயால் கண்கலங்கிய பிரபல நடிகை! ரசிகர்கள் வருத்தம்!

விஜயால் கண்கலங்கிய பிரபல நடிகை! ரசிகர்கள் வருத்தம்!

இளைய தளபதி விஜய் மிகவும் திறமையான  நடிகர்.  இவரின் தந்தை சந்திரசேகர் ஒரு இயக்குனர்.  நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.  இவரின் தந்தை ஒரு  பிரபல இயக்குனராக இருந்தாலும்  நடிகர் விஜயின் நடிப்பு திறமையால் மட்டுமே உச்ச நட்சத்திரம் எனும் நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் விஜய், திருப்பாச்சி திரைப்படத்தில் அண்ணன்  கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்,  வேலாயுதம் திரைப்படத்திலும் அண்ணன் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பார். ஏனெனில் … Read more

மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கடுப்பான ரசிகர்கள் !

மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கடுப்பான ரசிகர்கள் !

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய இரு படங்களும் ஒட்டிடியில் வெளியானதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் படமாக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஓட்டிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. ஆனால் மாஸ்டர் படம் கண்டிப்பாக ஓட்டிடி தளங்களில் வெளியாகாது என தயாரிப்பாளர்களும் திரைப்படகுழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் மீண்டும் மீண்டும் இந்த செய்திகள் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி … Read more

நடிகர் விஜயின் கோபத்தைத் தூண்டிய பிரபல இயக்குனர்! நடந்தது என்ன?

நடிகர் விஜயின் கோபத்தைத் தூண்டிய பிரபல இயக்குனர்! நடந்தது என்ன?

சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் சில திரைப்படங்கள் பெரும் சிக்கலை சந்தித்து அதைத்தாண்டியே திரையரங்குக்கு வந்தடைகின்றது. ஏனெனில் அவர் திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம் பெறும் என்பதால் அந்த திரைப்படங்கள் பல தடைகளை தாண்டி வெளியிடப்படுகிறது. ஒன்பது வருடங்களுக்கு முன் தளபதி விஜய், அசின் இவர்கள் இணைந்து நடித்த காவலன் திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது இயக்குனர் சக்தி சிதம்பரம் இத்திரைப்படத்தை வாங்கி அனைத்து திரையரங்குகளுக்கும் விற்பனை செய்தார்  … Read more