அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது, ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் கேள்விகளை … Read more

குஷ்புவை தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேறப்போவது இவரா?… அதிருப்தியின் உச்சத்தில் பெண் எம்.எல்.ஏ…!

குஷ்புவை தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேறப்போவது இவரா?... அதிருப்தியின் உச்சத்தில் பெண் எம்.எல்.ஏ...!

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே குறைவான தொகுதிகளை பெற காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் காங்கிரஸுக்கான தொகுதிகளை ஒதுக்குவதிலும் திமுகவுடன் இழுபறி நிலவியது. ஆனால் தொகுதியை தான் குறைவாக பெற்றுக்கொண்டோம்… கேட்ட தொகுதிகளையாவது கொடுங்கள்… என ஸ்ட்ரிட்டாக பேசி நினைத்ததை சாதித்தது காங்கிரஸ்.   தொகுதிகள் எவை என தெரியவந்ததில் இருந்தே காங்கிரஸ் … Read more