துருவ் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!! ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!!

The next movie starring Dhruv Vikaram and Vijay Sethupathi !! Eagerly anticipating fans !!

துருவ் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!! ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!! இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் வில்லனாக வந்தாலும்  இவரை ரசிபதற்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது. சிறியவர் முதல் பெரியவர்கள் … Read more

வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

விஜய் டிவியின் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நிலை குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூளையில் ரத்தக் கசிவும் உடல்நிலை செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து கொண்டே சென்றதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி  மேல் சிகிச்சைக்கு போதிய வசதியில்லாமல் ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென்று உயிரிழந்தார். இவர்  கோலமாவு கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து … Read more

விஜய் சேதுபதியின் இந்தப்படத்தின் 2-ம் பாகம்  ரெடி!! 

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியான படம் ‘தர்மதுரை’ இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து,வைரமுத்து எழுதிய ‘எந்தப் பக்கம் பார்க்கும் போதும்’ பாடல் சிறந்த பாடலுக்கான தேசிய விருதையும் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டிருக்கும் … Read more