‘என் பேரைச் சொல்லியே’ என மஞ்சள் உடையில் அழகான வீடியோவை வெளியிட்ட பாரதிகண்ணமா வெண்பா!!
‘என் பேரைச் சொல்லியே’ என மஞ்சள் உடையில் அழகான விடியோவை வெளியிட்ட பாரதிகண்ணமா வெண்பா!! பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா வெளியிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் மிகவும் தீயாக பரவி வருகின்றது. ஒரு தொகுப்பாளினியாக இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் தான் நடிகை பரீனா ஆசாத். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். திருமணமான பாரதியை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று பலவிதங்களில் பிரச்சனை … Read more