தெருவே மணக்கும் “கருவாட்டு குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

தெருவே மணக்கும் “கருவாட்டு குழம்பு” – சுவையாக செய்வது எப்படி? கருவாடு என்றால் அதன் மீது எழும் ஒரு வித வாசனை தான் நமக்கு முதலில் நினைவிற்கு வரும்.இந்த வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காது.ஒரு சிலர் கருவாடு என்றால் விரும்பி உண்பார்கள்.இந்த கருவாடு நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்றாக இருக்கிறது.மீனை காட்டிலும் கருவாட்டில் தான் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த கருவாட்டை வைத்து சுவையான குழம்பு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கருவாடு … Read more