வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!!
வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!! தமிழக அரசு தற்போது பத்திரப்பதிவு துறையில் தினம்தோறும் ஏராளமான நடவடிக்கைகளை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. நாம் ஏதேனும் நிலம், வீட்டு மனை, வீடு போன்றவை வாங்க வேண்டுமானால், அதன் முந்தைய உரிமையாளர்கள் குறித்து ஆலோசனை செய்து, மேலும் அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பெறுவதற்கான ஒரு சான்றிதழ் தான் வில்லங்க சான்றிதழ். இந்த சான்றிதழில் சொத்து யாரிடம் இருந்து யாருக்கு மாற்றப்பட்டு உள்ளது, … Read more