கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படம்!!! தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் சம்பளத்தை திருப்பி கொடுத்த நடிகர்!!

கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படம்!!! தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் சம்பளத்தை திருப்பி கொடுத்த நடிகர்!! கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் திருப்பி கொடுத்துள்ளார். அவரது இந்த செயல் அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகின்றது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம், கடைகுட்டி சிங்கம், ஆனந்தம் விளையாடும் வீடு பான்ற 35 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமடைந்தவர் … Read more

வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!! பிரபல நடிகரான கிஷோர் ஒரு சீரியல் நடிகையை மணந்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த திரைத்துறையினரும், ரசிகர்களும் பிரம்மித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளி வந்த “பசங்க” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இவர் அன்பு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் விமல், வேகா, ஜெயப்பிரகாஷ், பக்கோடா பாண்டி, ஸ்ரீ ராம் ஆகியோரும் … Read more

விஜய், அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் விமலின் அடுத்த படம்!

விஜய், அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் விமலின் அடுத்த படம்! விமல் நடித்துள்ள புதிய படம் ஒன்று பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் … Read more

முக்கிய நடிகரை அவமான படுத்திய உதய நிதி! நொந்து போன கே.என்.நேரு! 

திமுக செயலாளரும் நடிகருமான உதயநிதி சொல்படிதான் அங்கிருக்கும் திண்டுக்கல்லுக்கு இளம் நிர்வாகிகள் முதல் மூத்த நிர்வாகிகளை வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தன்னுடைய ரசிகர் மன்றத் தலைவரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து இருக்கிறார் உதயநிதி. மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் திருச்சி பகுதியில் ஏற்கனவே கொடிகட்டிப் பறந்த கே என் நேரு கிட்டத்தட்ட ஓரம் கட்டி வருகிறார் அவருடைய ஆதரவாளர்கள் பலருக்கு தான் எதிர்காலம் என்று கணித்து அவர் … Read more

என்னிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் விமல் படத்தை தயாரிக்க வேண்டும்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

பிரபல தயாரிப்பு நிறுவனமான அரசு பிலிம்ஸ் என்ற நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ’மன்னார் வகைறா’ என்ற படத்தில் நடிக்கும்போது நடிகர் விமல் தன்னிடம் ரூ.5.35 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், ஆனால் 1.35 கோடி ரூபாய் மட்டுமே அவர் திருப்பி கொடுத்து இருப்பதாகவும், மீதி பணத்தை அவர் இன்னும் தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே விமல் நடிக்கும் அனைத்து படங்களும் என்னுடைய என்.ஒ.சி இல்லாமல் வெளியாக முடியாது என்பதால் அவரை வைத்து … Read more