சல்மான் கானுடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா ?
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை நடிகை பூஜா ஹெக்டே காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர், இவரை பற்றி அடிக்கடி செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கும். திரையுலகில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உள்ளது, 56 வயதான இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி ஒவ்வொரு நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்படுவது மட்டும் தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது இவர் பூஜா ஹெக்டேவுடன் டெட் செய்து வருவதாக … Read more