சேலம் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி பேருந்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்!
சேலம் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி பேருந்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்ட ஆத்தூர் அடுத்த தலைவாசல் தாலுக்கா லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் வேதாசனி. இவர் வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வேதாசனின் தாய் சுதா … Read more