உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வார்த்தை கடைசி ஆசை! கல்லறையில் கதறி அழுத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியாவின் மரண சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாமல் இருக்கிறது. தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த பிரியாவின் ஒரே ஆசை இந்தியாவுக்காக கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான். தவறான சிகிச்சையின் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் நன்றாக கால்பந்து விளையாடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவருடைய மரணம் உண்மையிலேயே தெரியாமல் தவறான சிகிச்சை வழங்கப்பட்டு நிகழ்ந்ததா? அல்லது வேறு யாராவது அவருடைய … Read more

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த 17 வயது சிறுமி பிரியா சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும், கால்பந்து விளையாட்டில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சி என்பது பிரியாவின் வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பிரியாவின் காலில் … Read more