சித்ராவின் வழக்கை கையில் எடுக்கிறாரா சவுக்கு சங்கர்? அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்!
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 9ம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் குறித்து வெளியான மர்மம் தற்போது வரையில் நீடித்து வருகிறது. இந்த வழக்கில் சித்ராவுடன் வசித்து வந்த அவருடைய கணவர் ஹேம்நாத் என்பவர் கைது செய்யப்பட்டு அதன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சித்ராவிடம் பலரும் நெருக்கமாக இருந்து விட்டு அதன் பிறகு சித்ராவிற்கு தொந்தரவு … Read more