சசிகலாவால் அடுத்தடுத்து அதிமுகவில் ஏற்ப்படும் பூகம்பம்!
ஒரு சில நாட்களாக சசிகலா அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுடன் உரையாற்றி வருகிறார் அவர் உரையாடும் ஆடியோ வெளியாகி வருகின்றது. இதில் நோய்த்தொற்று முடிவடைந்தவுடன் நான் அரசியலுக்கு வருவேன் தருவேன் என்று சசிகலா உரையாடி இருக்கின்றார். இந்த விவகாரம் அதிமுகவினர் இடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுகவில் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகம் என்பவரிடம் சசிகலா உரையாடி இருக்கிறார். அந்த சமயத்தில் ஆறுமுகம் நான் எம்ஜிஆர் … Read more