பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்!
பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்! கோவை மாவட்டத்தில் ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் 17 வயதான மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்விக்கான வழிமுறைகள் அனைத்தும் கைப்பேசி மூலமே நடந்தேறியுள்ளது. அதன் காரணமாக பலரது வீட்டில் புது கைப்பேசிகள் வாங்கும் அளவு அது முக்கியத்துவம் வாய்ந்தவையாக … Read more