ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் … Read more

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ!

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! - வைகோ!

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோவிற்கு இப்போது அக்கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் துரை வையாபுரி கட்சியில் பதவி வழங்கப்படுவதாக தற்போது வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ கூறுகையில், ம.தி.மு.கவில் துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவிற்கு … Read more

வாக்காள பெருமக்களே! உங்களுடைய வசதிக்காக அரசு செய்திருக்கும் அசத்தல் ஏற்பாடு பற்றி தெரியுமா?

voting

தேர்தலை எப்போதும் ஜனநாயக திருவிழா என அழைப்பது வழக்கம். ஆனால் அரசோ இந்த முறை அதனை உண்மையாக்கும் வகையில் வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் வசதி செய்து கொடுத்து அசத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவி வருவதால் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை கண்ணும் கருத்துமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால் தான் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிகில் நடிகை! ஓட்டிங்க்கு தயாராகும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிகில் நடிகை! ஓட்டிங்க்கு தயாராகும் ரசிகர்கள்!

பிக்பாஸ் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.  போட்டியாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் அந்நிகழ்ச்சியின் குழுவினர் அதனை  சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இருந்தபோதிலும் சில சமயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் கசிவது வழக்கமே.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மாறி மாறி பேசிக்கொண்டிருந்த நடிகையின் பெயர் உறுதியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 … Read more