உங்கள் நகங்களை வைத்தே உடலில் உள்ள 5 நோய்களை கண்டறியலாம்!! எப்படி தெரியுமா??
உங்கள் நகங்களை வைத்தே உடலில் உள்ள 5 நோய்களை கண்டறியலாம்!! எப்படி தெரியுமா?? நமது விரல்களில் இருக்கும் நகங்களை வைத்து நமது உடலில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை நாமலே அறிந்து கொள்ளலாம். நமது உடல் நிலைக்கேற்ப நகங்களின் நிறங்களும் மாறுபட்டு காணப்படும். முதலாவதாக நகம் வெளுத்து காணப்பட்டால் அவர்களுக்கு ரத்த சோகை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி கல்லீரல் தொடர்புடைய நோய்களும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. இரண்டாவதாக ஒரு சிலருக்கு நகம் வெளுத்து … Read more