காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்!
காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்! நிறைய பேருக்கு காலை எழுந்தவுடன் மிகவும் சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனசு இருக்காது. கை கால் எல்லாம் வழியாக இருக்கும்.ஒருவித சோர்வாகவே இருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் படுக்க வேண்டும் போல தோன்றும். ஒருவித மந்த நிலையினுடையே இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுகிறது என்றால் அவர்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அதாவது வைட்டமின் பி12, டி சத்துக்கள் குறைவாக இருப்பது, … Read more