மூன்று நாட்களாக எரிக்காமல் வைத்திருந்த பிணம்!பிணத்தை எரிக்க வழி விடாத உறவினர்கள்!

The body that had not been cremated for three days! Relatives who did not allow the body to be cremated!

மூன்று நாட்களாக எரிக்காமல் வைத்திருந்த பிணம்!பிணத்தை எரிக்க வழி விடாத உறவினர்கள்! தமிழ்நாட்டில் பல கிராமங்களில் வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளில் இருந்து கொண்டுதான் வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளை கொல்லை கிராமத்தில் நடந்த நிகழ்வு அனைவரையும் கோபமுற செய்கிறது. ஏனென்றால் வாழும்போது தான் சிலருக்கு நிம்மதி கிடைக்காது. இறந்த பிறகாவது அவர்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை முழுமையாக செய்து அவர்களை மனநிறைவுடன் அனுப்பவேண்டும். அதுதான் காலகாலமாக நம் தமிழர்கள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளை … Read more

கொரோனாவை வெல்ல டக்கரான வழியை சொன்ன ராஜபக்சே! வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

தற்போது உலகிற்கே தண்ணி காட்டி வருவது கொரோனா நோய்த்தொற்று தான். பல நாடுகளும் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே  கொரோனாவை ஒழிப்பதற்காக கூறியிருக்கும் தகவல் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வினை பல்வேறு தலைவர்கள் காணொளி மூலம் இணைந்து கண்டனர். இதன்போது இலங்கை பிரதமர் மகேந்திர ராஜபக்சே தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more