வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!
வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்! பணம் இல்லாதவரை பிணத்திற்கு சமமாக பார்க்கும் நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் பணம் தான் முக்கியமா? பணம் இல்லாமல் வாழ முடியாதா? என்ற டைலாக் படத்திற்கு மட்டும் தான் செட் ஆகும். நிஜ வாழ்க்கையில் பணம் தான் மனிதர்களை இயக்குகிறது. இந்த பணத்தை சம்பாதிக்க நாமும் இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைக்கின்றோம். ஆனால் நம் கைக்கு சம்பள பணம் வருவதற்கு … Read more