தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான விநாயகர் மந்திரம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான விநாயகர் மந்திரம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான விநாயகர் மந்திரம்..!! உலகின் மூத்த கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகரை தவறாமல் வணங்கி வந்தால் வாழ்வில் வெற்றி மட்டுமே கிட்டும். அவ்வாறு வணங்கும் பொழுது தங்கள் ராசிக்கு உரிய விநாயகர் மந்திரம் மற்றும் விநாயகருக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் அவரின் அருள் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும். 1)மேஷம் – ஓம் விக்னேஷ்வராய நமஹ 2)ரிஷபம் – ஓம் சிவபுத்ராய நமஹ 3)மிதுனம் – ஓம் லம்போதராய நமஹ 4)கடகம் – … Read more