இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!!
இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!! நம் தினசரி வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பதால், ஆரோக்கியத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். சரியான உணவு பழக்கம் இல்லாமல் இருந்தால் உடல் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. எலும்புகளில் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எலும்பு பலவீனம் ஆகும் போது தான் அதற்கான வழிமுறைகளை தேடுகிறோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில செயல்களை செய்யாமல் இருப்பது அவசியமானதாகும். எலும்புகள், தசைகளில் வலி ஏற்படும். … Read more