வானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!
வானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி ,கல்லூரிகள் ,தொழிற்சாலை போன்றவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளது.விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலா போன்ற தலங்களுக்கும் … Read more