ஆண்களை போல மீசையுடன் வலம் வரும் இளம் பெண்! ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்!
ஆண்களை போல மீசையுடன் வலம் வரும் இளம் பெண்! ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்! பொதுவாக பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது வழக்கம் ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதிக அளவில் வளர்வதால் அவர்கள் அதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். யாரேனும் பார்த்து கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பெண்கள் அதனை முறையாக பராமரித்து வருவார்கள். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜீ (35). ஷைஜீவின் முகத்தில் ஆண்களைப் போலவே மீசை வளர்ந்துள்ளது. ஷைஜீ … Read more