மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு!

A new virus again! Are people ready? World Health Organization

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலோ, கொரோனா என்பது போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. வௌவால்களில் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் … Read more

வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மக்களை குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கால்நடைச் சந்தை வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. இங்கு கால்நடைகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏராளமான மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு  நடத்தினார்கள். திடீரென நடந்த இந்த தாக்குதலால் பதறிப்போன மக்கள் வெளியே செல்ல முயன்றனர். ஆனால் ஒருவரையும் வெளியே செல்ல விடாமல் சுட்டுத்தள்ளினர்.  இந்த துப்பாக்கிசூட்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் சம்பவ … Read more