தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!
தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! ஞாயிறு – கோயில் காரியங்கள், திருமண முயற்சிகள், அரசாங்க கடிதங்கள், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை செய்வது நல்லது. திங்கள் – வீடு வாங்குவது, மனை வாங்குவது, எந்த விஷயத்தைப் பற்றியும் யோசித்து முடிவெடுக்க, பயணங்கள் மேற்கொள்ள சிறந்த நாள். செவ்வாய் – வாங்கிய கடனை கொடுக்க, வீடு கட்டுவதற்கான திட்டங்கள் போடுதல், மனை பார்க்கச் செல்லுதல், மருந்து மாத்திரைகள் வாங்க, … Read more