கிட்டப்பார்வை தூரப்பார்வை பிரச்சனையா!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!
கிட்டப்பார்வை தூரப்பார்வை பிரச்சனையா!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் பிரச்சனைக்கு ஏற்ப தற்பொழுது எல்லாம் கண்ணாடி அணிந்து கொள்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு என ஆரம்பித்து கிட்ட பார்வை தூரவ பார்வை போன்ற அனைவரும் இதில் அடங்குவர்.ஒரு சிலர் ஸ்டைலுக்காகவும் கண்ணாடியை அணிகின்றனர்.ஆனால் கட்டாயம் அணிந்தே ஆக வேண்டும் என்பவர்களால் இதிலிருந்து வெளியே வர முடியாது. கண் சம்மந்தப்பட்ட விட்டமின் குறைவான பிரச்சனை உள்ளவர் கட்டாயம் இதனை எடுத்தக்கொள்ள வேண்டும்.இது அவர்களுக்கான … Read more