Kanavu Palangal in Tamil : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!
Kanavu Palangal in Tamil : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!! **இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும். மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். **இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவது போன்று கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள். **இறந்து போனவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி செல்வது போல் கனவு வந்தால் நம்மை உண்டு. **இறந்தவர்கள் கனவில் வந்து ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால் … Read more