புதிதாக தங்கம் வாங்கினால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நிச்சயம் அடகு கடைக்கு போகாது!!
புதிதாக தங்கம் வாங்கினால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நிச்சயம் அடகு கடைக்கு போகாது!! தீர்வு 01: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்யும் போது ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் வீட்டில் உள்ள எதாவது ஒரு தங்க நகைகளை வைத்து பூக்கள் வைத்து அலங்கரித்து தூப தீபம் காட்டி வழிபடவும். ஒரு மணி நேரம் கழித்து அதை எடுத்து நகை வைக்கும் இடத்தில் வைக்கவும். அப்படி வைக்கும் போது 3 கிராம்பு, 3 ஏலக்காய், … Read more