வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.!!

உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகளின் சேவை முடங்கியுள்ளது.  அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்திவரும் நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டுவிட்டரில் பேஸ்புக் டவுன், வாட்ஸ்அப் டவுன் என ட்ரெண்டாகி வருகிறது

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !!

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !! வாட்ஸ் ஆப்பில் இன்று காலை முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப முடியாமல் பிரச்சனைகள் எழுந்துள்ளன. வாட்ஸ் ஆப் மெஸெஞ்சர் இன்று உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப் படும் செயலியில் ஒன்றாக உள்ளது. இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் தங்கள் இருப்பிடம் ஆகியவற்றைப் பிறருக்கு அனுப்பலாம். அதுமட்டுமில்லாமல் இணைய வசதி இருந்தால் வாய்ஸ் கால் … Read more