கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!
கொரோனா உலக நாடு முழுவதும் பரவி எத்தனையோ லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் தப்பி இருந்தாலும், இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் கொரோனாவின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகின்றது. கொரோனா வைரஸ் உற்பத்தி செய்து அதனை பரப்ப விட்டது சீனாவே என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எத்தனையோ முறை குற்றம் சாட்டியுள்ளார். அதனை உறுதி செய்யும் பொருட்டு கொரோனாவை உற்பத்தி செய்து … Read more