சிறையில் குடும்பம் நடத்திய எம்எல்ஏ! போலீஸ் சூப்பிரண்டு செய்த அதிரடி செயல்!
சிறையில் குடும்பம் நடத்திய எம்எல்ஏ! போலீஸ் சூப்பிரண்டு செய்த அதிரடி செயல்! சிறைக்குள் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய எம்எல்ஏ வை போலீஸ் சூப்பிரண்டு உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. இவர் மவு தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மீது 30 வழக்குகள் உள்ள நிலையில், கிருட்டிணானந்த் ராய் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்தார் அன்சாரிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபட்டு சிறையில் உள்ளார். … Read more