கணவன் மனைவியை வேலைக்கு செல்ல சொன்னதனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை !!
சென்னை பல்லாவரம் பகுதியில் கப்பல் பொறியாளராக பணிபுரிந்து வருபவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கணவன் வேலையை இழந்ததால் மனைவியை வேலைக்கு செல்ல சொன்னதனால் மனைவி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சென்னை பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணி பெரியார் நகரில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவர் மனைவி திவ்யா ,மற்றும் 7 வயது மகன் ,4 வயது மகனுடன் வசித்து வந்தார். ஜெயச்சந்திரன் என்பவர் தனியார் கப்பலில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். … Read more