தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கோடை விடுமுறை முடிவடையும் முன்னரே மழை காலம் தொடங்கி விட்டதை போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. தற்போது பருவ மழை மாறியதை போல சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான … Read more