1 மது பாட்டிலுக்கு கூடுதலாக இவ்வளவு கட்டணமா? கணக்கில் வராத இந்த பணமெல்லாம் இவர்களுக்கு தான் செல்கிறது!
1 மது பாட்டிலுக்கு கூடுதலாக இவ்வளவு கட்டணமா? கணக்கில் வராத இந்த பணமெல்லாம் இவர்களுக்கு தான் செல்கிறது! தேனிமாவட்டம் சுற்றுப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அரசு நிர்ணயித்த விலையை விட ரூபாய் ஐந்து ,பத்து, இருபது என்று மதுபானத்திற்கு கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இதைப்பற்றி தகவலறிந்து சென்று நேரில் கள ஆய்வில் ஈடுபட்ட பொழுது வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூலிக்கும் பணம் விவரத்தை கேட்கும் பொழுது டாஸ்மார்க் கீழ் … Read more