நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!! நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரிடியாக ஆடக்கூடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்

கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்!  கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  காந்திநகர் மற்றும் கோலார் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். பெங்களூரூ புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் என்பவரை வேட்பாளராக பழனிசாமி அறிவித்தார். இதற்கு போட்டியாக பன்னீர்செல்வம் தரப்பில், புலிகேசி நகரில் நெடுஞ்செழியனும், கோலார் தங்கவயலில் ஆனந்த்ராஜூம் மற்றும் காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரும் வேட்பாளர்களாக … Read more