வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு தொடர்ந்து பல வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. மாதந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தால் பல பெண்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல மாநிலங்களிலிருந்து பெண் … Read more