மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம்கள்!! மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்!!

Special camps for women's right amount!! Corporation Commissioner Radhakrishnan Information!!

மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம்கள்!! மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்!! தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அறிமுகப்படுத்தி, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த உரிமை தொகை வருகின்ற செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி முதல் வழங்க இருக்கிறது. இந்த உரிமை தொகைக்கான டோக்கன்கள் நேற்று கொடுக்க ஆரம்பித்த நிலையில், தற்போது பதினைந்து சதவிகித பணிகள் முடிவடைந்து இருக்கிறது. அந்த வகையில், இதற்காக … Read more