தேனியில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் மகளிர் விடுதி நிர்வாகிகள் கவனத்திற்கு! உடனே இந்த இணையத்திற்கு சென்று இதனை செய்யுங்கள்!
தேனியில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் மகளிர் விடுதி நிர்வாகிகள் கவனத்திற்கு! உடனே இந்த இணையத்திற்கு சென்று இதனை செய்யுங்கள்! மத்திய அரசின் மானியம் பெறும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள், மதம் சார்ந்த நிறுவனங்கள், அறக்கட்டளை அல்லது சங்க பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து மகளிருக்கான விடுதி நடத்துபவர்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி (ம) இல்லங்களை நெறிபடுத்தப்படும் சட்டம் 2014 மற்றும் விதி … Read more