நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!!

நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!! உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி இறுதி போட்டி என்று அழைக்கப்படும் நாக்அவுட் சுற்றுக்களுக்கான பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே குறித்த அறிவிப்பை ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் கடந்த நவம்பர் … Read more

மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!!

மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!! பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் தொடரில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது. உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!!! ஆறாவது இடம் பிடித்த ஆடம் ஜாம்பா!!!

குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!!! ஆறாவது இடம் பிடித்த ஆடம் ஜாம்பா!!! குறைந்த போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா அவர்கள் 89 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்து ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்20) நடைபெற்ற லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!!! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி சதம் அடித்து சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி நேற்று(அக்டோபர்11) டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய … Read more

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!!

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!! இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் தற்பொழுது அவருடைய சமூக வலைதளத்தில் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளின் டிக்கெட்டுகள் வேண்டும் என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை அணியுடன் நாளை(அக்டோபர்5) குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் … Read more

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு. முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் மோதல். இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. 2023ம் ஆண்டுக்கான … Read more