பங்குகளின் சரிவால் விழுந்து, ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!
அதானியின் நிறுவனங்களின் பங்குகள் சட்டென்று கீழே விழுந்த நிலையில் 900 கோடி டாலர்களை இழந்தது மட்டுமில்லாமல் ஆசியாவின் இரண்டாவது பணக்கார என்ற அந்தஸ்தையும் இழந்தார், அதானி. அம்பானியை விடவும் பின்தங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு முதலில் 7, 700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இந்த வார இறுதியில் சட்டென்று 6,300 கோடி டாலராக குறைந்தது. அதானி இழந்த 2-ம் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவன … Read more