“பார்வை குறைபாட்டை ஒழிப்போம்” – உலக கண்பார்வை திறன் தினம்!

“பார்வை குறைபாட்டை ஒழிப்போம்” – உலக கண்பார்வை திறன் தினம்! பார்வை இன்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க “உலக கண் பார்வை தினம்” கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2- ஆம் வியாழக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் பார்வை குறைபாடு மற்றும் கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பார்வை இழப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் பார்வை … Read more

இன்று உலக பார்வை தினம்! தங்களுடைய கண்களை மெருகேற்றுவதற்கான 3 உடற்பயிற்சிகள் இதோ!

கண் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டதோறும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் உலக கண் தினம் அல்லது உலக பார்வை தினம் எனவும் அழைக்கப்படுகிறது. கண்கள் நம்முடைய உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும் அதோடு பார்வை என்பது இயற்கையால் நமக்கு கிடைத்த மாபெரும் பரிசு. இந்த அழகான உலகத்தை நாம் கண்களால் தான் பார்க்கிறோம். ஆனால் உலக அளவில் 2.2 பில்லியன் மக்களுக்கு அருகில் அல்லது … Read more

இன்று உலக பார்வை தினம்:! இதற்கான முக்கியத்துவம்!

இன்று உலக பார்வை தினம்:! இதற்கான முக்கியத்துவம்! உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும்,சர்வதேச பார்வையற்ற தடுப்பு நிறுவனம் (IAPB) ஆகியவை இணைந்து பல்வேறு நோக்கங்களுக்காக அக்டோபர் 13ஆம் தேதி உலக பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கங்கள்:! பார்வை குறைபாடு மற்றும் குருட்டு தன்மை ஆகியவை சர்வதேச பொதுப் பிரச்சனையாக கருதி இதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்நாள் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. அரசாங்கங்கள் மற்றும் குறிப்பாக சுகாதார அமைச்சர்களை தேசிய குருட்டுத்தன்மை தடுப்பு … Read more