புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!!

Pondicherry tamil conference

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!! வரும் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.இதனைக்குறித்து புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி கூறியதாவது. முதல்வர் அறிக்கை: புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தபோவதாக கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் தொடரில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.இதனைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டிற்கான  மற்ற கலை கலாசாரத்துறை ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். என்னதான் தனி பிரதேசமாகயிருந்தாலும் தமிழ் வளர்ச்சியில் புதுவையரசிற்கு  அளப்பரிய அக்கரையிருப்பதாக அவர் கூறினார்.ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு கடந்த 2010ம் … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!

மாத உதவித்தொகை 2000 உடன் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் M.A படிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.   மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக உலக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன் அவர்கள் குறிப்பிட்டதாவது, சென்னை தரமணியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சை பல்கலைக்கழக அனுமதி … Read more