வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!
வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! நேரம், காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். இவ்வாறு உழைத்து வரும் பணத்தில் ஒரு பகுதி சேமித்து வைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு நாம் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் பண வரவு அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை … Read more